Sunday, April 20, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 9

சிறிய ரிஷப வாகன சேவை

ஒன்பதாம் நாள் காலை சந்திரசேகரர் விமானம் உற்சவம். மாலை பிட்சாடணர் உற்சவம். இரவு சிறிய ரிஷப வாகனம்.


எழில் குமரன் தேவியருடன்


சொர்ணாம்பிகை அம்மன்

அம்மனின் கரங்களில் கிளியும், தாமரையும் இடையில் உடைவாளும் கொண்டு துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாய் அருட்காட்சி தரும் அந்த அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.




குழலூதும் கோபால கிருஷ்ணன் கோலம்

< align="center">சைவ வைணவ பேதம் இல்லை என்று உணர்த்துகின்றார் பரத்வாஜேஸ்வரர்.

No comments: