Monday, April 21, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 10

சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண மஹோத்சவம்

சிவாலயங்களில் பெருவிழாக்கள் ஒரு தீர்த்த நாளை அடிப்படையாக வைத்தே கொண்டாடபப்டுகின்றன. பரத்வாஜேஸ்வரத்தில் சித்ரா பௌர்ணமி தீர்த்த நாளாகும்.

பெருவிழாவின் பத்தாம் நாள் காலை ஆனந்த நடராசர் உற்சவம். அதிகாலை அபிஷேகம் கண்டருளி அம்மை சிவகாம சுந்தரியுடன் அருட்காட்சி தருகின்றார் சூரியோதய காலத்தில்.


ஆன்ந்த நடராசர் தரிசனம்

சிவானந்தவல்லி தரிசனம்



மதிய நேரம் தீர்த்தவாரி. அஸ்திர தேவருடன் சந்திர சேகரர் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி அபிஷேகம்.

இரவு அம்மையப்பர் திருக்கல்யாணம். பின்பு கைலாய வாகனத்தில் திருவிதிஉலா. கொடியிறக்கம் சண்டிகேஸ்வரர் திருவிழா


விநாயகர் சிறப்பு அலங்காரம்



அம்மையப்பர் திருக்கல்யாணக் கோலம்





சொர்ணாம்பாள் கலயாணக் கோலம்





அழகன் முருகன்






சண்டிகேஸ்வரர்
இப்படங்கள் முதன் முதலில்(1999) எடுக்கபட்டவை. இன்றைய படங்கள் அடுத்த பதிவில்.



No comments: