Thursday, April 17, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 7

திருத்தேரோட்டம்
பக்தர்களை காக்கும் பெருமான் துஷ்டர்களை அழிக்கவும் செய்கின்றார். அந்த துஷ்ட நிக்ரக செயலை குறிப்பதே திருதேரோட்டம். எழாம் நாள் காலை திருத்தேரோட்டம் நடைபெறுகின்றது. பின் பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்த பின் இரவி சிறப்பு அல்ங்காரத்துடன் கோயில் திரும்புகின்றனர் பஞ்ச மூர்த்திகள்.

பரத்வாஜேஸ்வரர் தேர்

No comments: