Saturday, November 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -16

சிவமயம்
திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

மாலை நாம் ஐயன் அம்மை திருக்கல்யாணம் பத்தாம் திருநாளில் சகலருக்கும் சர்வ மங்களம் உண்டாக நடைபெறுகின்றது. இத்திருக்கல்யாணத்தை காண்பவர்கள் மனக்குறைகள் எல்லாம் நீங்குகின்றன. எல்லா நன்மைகளும் உண்டாகின்றது.

மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர்


திருக்கல்யாணக் கோலத்தில் அகத்தீஸ்வரர்



திருக்கல்யாணக் கோலத்தில் அகிலாண்டேஸ்வரி



தேவியருடன் முருகப்பெருமான் (2010)



அகிலாண்டேஸ்வரியும் பாகம் பிரியா அம்மையும்
ஐயனுடன் சேவை சாதிக்கும் திருக்கோலம் (2011)



முருகர் (2011)


சண்டிகேஸ்வரர் (2010)


முருகருடன் சண்டிகேஸ்வரர் (2011)


திருக்கல்யாணத்திற்கு பிறகு ஐயன் திருக்கயிலாய வாகனத்திலும், அம்மை வெள்ளி ரிஷப வாகனத்த்திலும், மற்ற மூர்த்திகள் அவரவர்கள் வாகனங்களிலும் எழுந்தருளி மாடவீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். அந்த காட்சியை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.

2 comments:

Sankar Gurusamy said...

ஐயனின் திருக்கல்யாண காட்சிகள் அற்புதம். அதுவும் 2010 , 2011 என்று வகைப்படுத்தி தாங்கள் தரும் விதம் அருமை..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய. ஒவ்வொரு பதிவையும் தவறாமல் வந்து தரிசனம் செய்து, பின்னூட்டமும் இடும் தங்களுக்கு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் அருள் பூரணமாக சித்திக்க வேண்டுகிறேன்.