சிவமயம்
திருசிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
திருசிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் எட்டாம் திருநாள் காலை சந்திரசேகரர் சவுடல் விமானத்தில் எழுந்தருளுகின்றார். மாலை குதிரை வாகன சேவை உற்சவம் நதைபெறுகின்றனர். அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.



2 comments:
குதிரைவாகன தரிசனம் அற்புதம்... அன்னைக்கு தனி குதிரையா??
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
ஆம் ஐயா அதுவும் ஆடும் குதிரை. அன்னை திருவீதி உலாவிற்கு எழுந்தருளும் போது குதிரை ஆடும் போது அப்படியே அன்னை நம்மை நோக்கி குதிரையில் பறந்து வந்து அருள் பாலிப்பது போல தோன்றும். நேரில் பார்த்தால் அதை உணரலாம்.
Post a Comment