Tuesday, November 8, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -53

இப்பதிவில் திருக்கேதாரத்திலிருந்து திரும்பி வந்த போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. திரும்பி வரும் போதும் 7 மணித்துளிகள் சமயம் பிடித்தது.  ஹெலிகாப்டரில்  உடல் எடையைப் பொறுத்து பிரயாணிகளை ஏற்றுகின்றனர். எனவே குழுவினர் அனைவரும் ஒன்றாக பயணம் செய்வது   இயலாது. 



ஹெலிகாப்டர் தளம்  



புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம், பாதை
 தற்காலிக தங்கும் விடுதிகள் 

புதியப்படித்துறை 

பைரவர் ஆலயம்





ஹெலிகாப்டலிருந்து எடுத்த புகைப்படங்கள்  தொடர்கின்றன

புது நடை பாதை

அலக்நந்தா ஆறு  




பறவைப் பார்வையில்  ஃபடா 

அடுத்து குப்தகாசியில் விஸ்வநாதரை தரிசனம் செய்தோம்.  அக்காட்சிகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

4 comments:

Anuprem said...

படமும்...இடமும்...அலக்நந்தா அறும்...ஆஹா அழகு..

S.Muruganandam said...

மிக்க நன்றி

கோமதி அரசு said...

குப்த காசி போய் இருக்கிறோம் அதை காண ஆவலுடன்.
இந்த பதிவின் படங்கள், செய்திகள் எல்லாம் மிக அருமை.
மலையில் வசிக்கும் மக்கள் தோளில் சுமையை தூக்கி செல்வதை பார்த்து வியந்து இருக்கிறேன்.

S.Muruganandam said...

மிகவும் கடுமையான வாழ்க்கைதான் அம்மா. ஆனாலும் சிரித்த முகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இயற்கைக்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர். நம்மைப் போன்ற பக்தர்களுக்கு எப்போதும் உதவக் காத்திருக்கின்றனர்.