ஃபடாவிலிருந்து திருக்கேதாரம் ஹெலிகாப்டர் பயணம்
வெள்ளத்திற்கு முன் மந்தாங்கினியின் வலக்கரையில் இருந்த 14 கி.மீ நடைபாதை மற்றும் தற்போதைய 18 கி.மீ நடைபாதை, புதிய பாலம் ஆகியவற்றைக் காட்டும் வரைபடம்.
மழைக்காலம் முடிந்து நெல்வயல்களில் அறுவடை நடந்து கொண்டிருந்தது.
மந்தாங்கினி ஆறு
அடியோங்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் நிறுவனம்
ஹெலிகாப்டர் தளம்
ஹெலிகாப்டரிலிருந்து மலைச் சிகரங்களின் காட்சி
நிலச்சரிவு
கேதார்நாத் ஹெலிகாப்டர் தளம்
அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தற்காலிக தங்கும் விடுதிகள்.
யாத்திரை தொடரும் . . . . . . .
4 comments:
இன்று தான் உங்கள் தளம் வந்தேன்...அருமையான பகிர்வுகள்..
வருகைக்கு மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் பயணம் நன்றாக இருந்ததா?
நாங்கள் டோலியில் போனோம்.
ஹெலிகாப்டர் பயணம் அருமையாக இருந்தது. வானிலையைப் பொறுத்து அமையும் என்பதால் சில சமயம் எதிர்பாராத விதமாக திட்டமிட்டபடி நடைபெறாமல் போக வாய்ப்பு உள்ளது. உயரத்திலிருந்து இயற்கை காட்சிகளைக் காண்பதே ஒரு தனி அனுபவம்தான்.
Post a Comment