அறுபத்து மூவர் திருவிழா
திருமயிலையில் நடைபெற்று வரும் பங்குனிப்பெருவிழாவின் மகுடமான அறுபத்து மூவர் திருவிழா எட்டாம் நாள் திருவிழாவாகிய இன்றைய மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.குறிப்பாக Logan ஐயா அவர்களின் நேயர் விருப்பமாக இப்பதிவு படங்களுடன் மட்டுமே இப்போது பதிவிடப்படுகின்றது.
6 comments:
நன்றி ஐயா, ஐயனின் தரிசனமும் அவர் தம் தொண்டர்களின் தரிசனமும் காண அருளியதற்கு நன்றி.
எல்லாம் கற்பக நாதனின் மாப்பெருங்கருணை.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in

எத்தனை வருஷங்களுக்கு முன்னால் பாத்தது. அதிகார நந்தி போடலையே !! அவா ஸ்வாமியை அசைத்து ஆடி கொண்டுபோறது அழகாய் இருக்கும்!!கூட்டம் தான் சித்திரை திருநாள் மதுரையைப்போல், ஆளை மூச்சு திணற வச்சிடும்
அதிகார நந்தியும் வரும். ஆமாம் காணக்கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபநாசம் சிவன் பாடியபடி. அதிகார நந்தி சேவை அருமையானதுதான்.
Post a Comment