பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் முத்துக்குமாரசாமி திருத்தேரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பெரிய தேரில் முத்துக்கும்ரன் எழுந்தருள் சிறிய தேரில் தாயார்கள் இருவரும் எழுந்தருளி உடன் தேரோட்டம் கண்டருளுகின்றனர்.
முத்துக்குமரன் திருத்தேர்
திருத்தேரில் அருள் பாலித்த முத்துக்குமரன்
உடன் தேவியர்
திருத்தேரில் வீதி வலம் வந்த பின் தேரிலிருந்து இறங்கி அபிஷேகம் கண்தருளுகின்றார் சுவாமி. பின்னர் வசந்த மண்டபத்தில் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருட் காட்சி தந்து இரவு புது அலங்காரத்தில் வீதி வலம் வந்து அலங்கார மண்டபன் வந்தருளுகின்றார்.
புது அலங்காரம்
கண்ணாடி அறையில் முத்துக்குமாரசுவாமி
இது வரை கந்த கோட்டத்தின் பல்வேறு சிறப்புக்களையும் தைப்பூச பிரம்மோற்சவத்தின் பல்வேறு அருட்காட்சிகளையும் கண்டு அருள் பெற்ற அனைவருக்கும் நன்றி.
கற்சிற்பங்கள்ஆகட்டும், சுதைசிற்பங்கள் ஆகட்டும், மரசிற்பங்கள்ஆகட்டும், அருமையான சிறப்புப்பெற்ற வாகனங்கள் ஆகட்டும்எல்லாவற்றிலும்பெரும்கலைப்பொக்கிஷமாகதிகழ்கின்றதுஇத்தலம். வருடம்முழுவதும்திருவிழாக்களும்மிகசிறப்பாகநடைபெறும்இத்தலம்சென்றுகந்தசுவாமியையும், முத்துகுமாரசுவாமியையும்
கந்தாசரணம்சரணம்சரணம்என்றுவள்ளலார்பாடிய முத்துக்குமாரசுவாமிக்குபிரம்மோற்சவம்தைமாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள்நிகழ்ச்சியாக வெகுபிரசித்தியாகநடைபெறுகின்றது. இந்த தைப்பூச பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை நாக வாகன தரிச்னத்தின் காட்சிகளை இப்பதிவில் காண்கிறீர்கள். தைப்பூச பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடரும்.