Monday, April 16, 2018

பங்குனிப் பெருவிழா - 12

பந்தம் பறி விழா


பங்குனிப் பெருவிழாவின் நிறை நாள் காலை அம்மையப்பர் உமாமகேசுவர கோலத்தில் அருட்காட்சி அருளுகின்றனர். அன்று மாலை பந்தம் பறி உற்சவம். அம்மை ஐயனிடம் ஊடல் கொள்ள, சுந்தர மூர்த்தி சுவாமிகள் இருவருக்கும் மத்யஸ்தம் செய்து வைக்கின்றார். 


கபாலீஸ்வரர் 




கற்பகாம்பாள் 









சிங்கார வேலவர் 


சண்டிகேஸ்வரர் 
இப்பதிவுடன் பங்குனி உத்திரப்பதிவுகள் நிறைவு பெற்றன. வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றி.  

Sunday, April 15, 2018

பங்குனிப் பெருவிழா - 11

அம்மையப்பர் திருக்கல்யாணம் -2


கபாலீஸ்வரர் ஊஞ்சல் சேவை



பின்னழகு 

***************

திருக்கயிலாய வாகன சேவை 












ஆடும் மயிலாய் உருவெடுத்து  ஐயன் 
திருவடி அர்சித்த நாயகி


கற்பகாம்பாள் 


கபாலீஸ்வரர் 
திருக்கயிலாய வாகன சேவை 










                                                                                                                                                  பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Saturday, April 14, 2018

பங்குனிப் பெருவிழா - 10

அம்மையப்பர் திருக்கல்யாணம் -1


அன்பர்கள் அனைவருக்கும் இனிய  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

**********

இன்றைய பதிவில் பங்குனி பௌர்ணமியன்று நடைபெற்ற கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கல்யாண திருக்காட்சிகளைக் கண்டு களியுங்கள்.



திருக்கல்யாணக் கோலத்தில் கற்பகவல்லி 



அம்மையப்பர் திருக்கல்யாணம் 














பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 


நர்த்தன விநாயகர் 


கபாலீஸ்வரர் 

கற்பகாம்பாள் 


பின்னழகு

சிங்காரவேலவர்

 சண்டிகேஸ்வரர் 

                                                                                                                                                    பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Friday, April 13, 2018

பங்குனிப் பெருவிழா - 9

விஸ்வநாதர் நாக வாகன சேவை

விநாயகர் 

விசாலாக்ஷி அம்பாள்


முருகர் 




நாக வாகனத்தில் விஸ்வநாதர் 

பள்ளி கொண்ட கோலம் 

விசாலாக்ஷி அம்பாள் நாக வாகன சேவை 

மயில் வாகனத்தில் முருகர் 

இடப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 






                                                                                பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .