Thursday, April 12, 2018

பங்குனிப் பெருவிழா - 8

திருமுலைப்பால் விழா

விழாமலி திருமயிலையில் மூன்றாம் திருநாள் அதிகாலை  அதிகார நந்தி சேவையின் போது தெற்குக்குளக்கரையில் அமைந்துள்ள திருமுலைப்பால் மணடபத்தில் திருமுலைப்பால் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.





காத்திருக்கும் அடியவர்கள் 



பரந்தெழுந்த  சமண்முதலாம் பரசமய விருணீங்க
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றீ னொளி  விளங்க
வரந்தைகெடப் புகலியர்கோன முதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த கற்பகவல்லி ( சிவகாம சுந்தரி) கழல் போற்றி! 


சிவபாத ஹிருதயரும் காழிப் பிள்ளையாரும் 
குளக்கரைக்கு எழுந்தருளுதல் 




சிவபாத ஹிருதயர் சீர்காழி  திருக்குளத்தில் நீராடுதல்







குளக்கரையில் சிவபாதஹிருதயருக்கு அபிஷேகம் 




சிவபாதஹிருதயர் குளத்தில் நீராடும் போது கரையில் இருந்த சம்பந்தர்  அம்மையப்பரை நினைத்து சீர்காழி கோபுரத்தை நோக்கி அழுதல் 






வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதப்பரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத 
சீதவள வயற்புகலித் திருஞான சம்பநதருக்கு

             கற்பகாம்பாள்  திருமுலைப்பால் அளித்தல்


 






சிவபாத ஹிருதயர்





குழந்தை  சம்பந்தனின்  வாயில் பால் ஒழுகுவதைக் கண்ட சிவபாத ஹிருதயர் யாரிடம் பாலை வாங்கிப் பருகினாய் என்று மிரட்ட காழிப்பிள்ளையார் 


தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த


பீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

என்றுத்திருப்பதிகம் பாடத்தொடங்கி  அம்மை அப்பரை வலம் வருகின்றார்.  . 

                                                                                         
                                                                                                    பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Tuesday, April 10, 2018

பங்குனிப் பெருவிழா - 7

காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி 

கபாலீஸ்வரரின் 101வது வெள்ளி அதிகார நந்தி சேவை 



மூஷிக வாகனத்தில் நர்த்தன விநாயகர் 


கைலாய வாத்தியக் குழுவினர் 


கபாலியின் அதிகார நந்தி சேவை 



பஞ்ச மூர்த்திகள் 


 





அதிகார நந்தி வாகன சேவை பின்னழகு 



கந்தருவி வாகனத்தில் கற்பகாம்பாள்









கந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர் 





இடப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 


 
தேவாரம் ஓதுவோர்




                                                                                                 பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Saturday, April 7, 2018

பங்குனிப் பெருவிழா - 6

வடபழனி வேங்கீஸ்வரம் 




 வேங்கீஸ்வரர் அதிகார நந்தி சேவை 




சாந்தநாயகி அம்பாள் 

                                                                                              பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Friday, April 6, 2018

பங்குனிப் பெருவிழா - 5

வடபழனி வேங்கீஸ்வரம் 

விநாயகர் 

இரண்டாம் திருநாள் இரவு வேங்கீஸ்வரர்  பஞ்ச மூர்த்திகளுடன் சந்திரப்பிரபை சேவை. 


வேங்கீஸ்வரர்
 



கோபுர தரிசனம் 





சாந்த நாயகி அம்பாள் 




முருகர் 

சண்டிகேஸ்வரர் 
                                                                                                            பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Thursday, April 5, 2018

பங்குனிப் பெருவிழா - 4

மேற்கு மாம்பலம் 
காசி விஸ்வநாதர் அதிகார நந்தி சேவை 

விநாயகர் மூஷிக வாகன சேவை 




 விஸ்வநாதர் அதிகார நந்தி சேவை 

விசாலாக்ஷி அம்பாள் காமதேனு வாகன சேவை 

முருகர் மயில் வாகன் சேவை

 சண்டிகேஸ்வரர் ரிஷப வாகன சேவை 


                                                                                               பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .