Tuesday, May 8, 2018
Sunday, May 6, 2018
பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 13
லேபிள்கள்:
சொர்ணாம்பாள்,
திருத்தேரிலிருந்து எழுந்தருளல்,
வாலீஸ்வரம்
Friday, May 4, 2018
பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 12
எழாம் திருநாள் காலை
திருத்தேர் உற்சவம்
அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள்
உற்சவர் மண்டபம் என்றும் அழைக்கப்படும் இம்மண்டபத்தின் முழு அழகையும் இப்படங்களில் காணலாம்.
அழித்தல் தொழிலைக் குறிக்கும் விதமாக வில்லேந்திய விதமாக சுவாமி

கரும்பு, வில் ஏந்திய கோலத்தில் சொர்ணாம்பாள்
சுப்பிரமணியர்
பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு புறப்பாடு
திருத்தேரில் சுவாமி
ஆரத்தி தரிசனம்
திருத்தேர் பின்னழகு
அம்பாள் தேர்
அம்பாள் பின்னழகு
லேபிள்கள்:
சொர்ணாம்பிகை,
திருத்தேரோட்டம்,
பாரத்வாஜேஸ்வரம்
Wednesday, May 2, 2018
பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 11
ஆறாம் திருநாள் இரவு
யானை வாகன சேவை
அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள்
ஆறாம் திருநாள் இரவு சுவாமி யானை வாகன சேவை தந்தருளுகின்றார். பாரத்வாஜேஸ்வரர் இன்று அம்பாரியில் அருட்காட்சி தருகின்றார். அம்பாளும் இன்று யானை வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள் என்பது சிறப்பு.
பக்த கணபதி
அம்பாரியில் பாரத்வாஜேஸ்வரர்
சொர்ணாம்பிகை
அம்பாளின் பின்னழகு
சுப்பிரமணியர்
சுவாமி புறப்பாடு
அமர்ந்த யானை வாகனத்தில் சுவாமி
யானை வாகன பின்னழகு
அம்மையப்பர் யானை வாகன சேவை
யானை வாகனத்தில் அம்பாள்

பஞ்சமுக தீப ஆரத்தி
லேபிள்கள்:
ஆறாம் திருநாள்,
சொர்ணாம்பிகை,
புலியூர்,
யானை வாகனம்
Subscribe to:
Posts (Atom)