எழாம் திருநாள் காலை
திருத்தேர் உற்சவம்
அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள்
உற்சவர் மண்டபம் என்றும் அழைக்கப்படும் இம்மண்டபத்தின் முழு அழகையும் இப்படங்களில் காணலாம்.
அழித்தல் தொழிலைக் குறிக்கும் விதமாக வில்லேந்திய விதமாக சுவாமி

கரும்பு, வில் ஏந்திய கோலத்தில் சொர்ணாம்பாள்
சுப்பிரமணியர்
பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு புறப்பாடு
திருத்தேரில் சுவாமி
ஆரத்தி தரிசனம்
திருத்தேர் பின்னழகு
அம்பாள் தேர்
அம்பாள் பின்னழகு
No comments:
Post a Comment