Showing posts with label புலியூர். Show all posts
Showing posts with label புலியூர். Show all posts

Wednesday, May 9, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 15


ஒன்பதாம் திருநாள் காலை 
ஊர்வசி வழிபட்ட ஐதீகம் 
சந்திரசேகரர் புறப்பாடு 

ஒன்பதாம் நாள் மாலை 
பிச்சைத்தேவர் புறப்பாடு 
கோலாகல விழா

ஒன்பதாம் திருநாள் இரவு 
புருஷா மிருக வாகனம் 

பத்தாம் திருநாள் அதிகாலை 
ஆடல்வல்லான் புறப்பாடு 
நின்றாடும் கூத்து 
காலை உன்னதக் காட்சி 

பத்தாம் திருநாள் மதியம் 
ரிஷப வாகன சேவை  

பத்தாம் திருநாள் மதியம் 
தீர்த்தவாரி 

சித்ரா பௌர்ணமி திருக்கல்யாணம் 

பஞ்ச மூர்த்திகள் மாபெரும் திருக்காட்சி 
சுவாமி  திருக்கயிலாய வாகனம்
அம்பாள் கிளி வாகனம் 
நால்வருக்கு அருளல்

பதினொன்றாம் திருநாள் காலை 
பன்னிரு திருமுறை உற்சவம்
வெள்ளை யானை வாகனம் 




உற்சவ சாந்தி உற்சவம்
உன்னத காட்சி 
சுவாமி கண்ணாடி பல்லக்கு 










அம்பாள் புஷ்பப் பல்லக்கு
சிறப்புத்திருக்காட்சி


பன்னிரெண்டாம் திருநாள் காலை 
சண்டிகேஸ்வரர் உற்சவம் 


தியாகராஜர் உற்சவம் 
அமர்ந்தாடும் கூத்து


அம்பிகை கண்டருளல் 

மண்ணிற்பிறந்தார் பெரும்பயன் மதிசூடும்
அண்ணலாரடியார் தமையமுது செய்வித்தல்
கண்ணினாலவர் நல்விழா பொழிவு கண்டார்தல்
உண்மையாமெனி னுலகர்முன் வருகவெனவுரைப்பார் -

என்று திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய போது திருஞானசம்பந்தரின் திருவாக்காக, சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் பாடியபடி திருப்புலியூர் சொர்ணாம்பிகை சமேத பாரத்வாஜேஸ்வரர் சித்திரை திருவிழா திருக்காட்சிகளை வந்து கண்டு அருள் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் அனந்த கோடி நன்றி.   சிவனருள் அனைவருக்கும் கிட்டட்டும்.  இப்பதிவுடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  

Tuesday, May 8, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 14

எட்டாம் திருநாள் இரவு

குதிரை வாகன சேவை 



சுவாமி புறப்பாடு






 சொர்ணாம்பிகை 





வாலீஸ்வரர் குதிரை வாகன சேவை 







இன்றைய தினம்  நீலக்குடை 






சொர்ணாம்பாள் குதிரை வாகன சேவை 


அம்மையப்பர் குதிரை வாகன சேவை 


சுப்பிரமணியர் 


Wednesday, May 2, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 11

ஆறாம் திருநாள் இரவு

யானை  வாகன சேவை  


அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் 

ஆறாம் திருநாள் இரவு சுவாமி யானை வாகன சேவை தந்தருளுகின்றார். பாரத்வாஜேஸ்வரர் இன்று அம்பாரியில் அருட்காட்சி தருகின்றார். அம்பாளும் இன்று யானை வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள் என்பது சிறப்பு. 

பக்த கணபதி 

அம்பாரியில் பாரத்வாஜேஸ்வரர் 






சொர்ணாம்பிகை 



அம்பாளின் பின்னழகு 

சுப்பிரமணியர் 


சுவாமி புறப்பாடு 



அமர்ந்த யானை வாகனத்தில் சுவாமி 






யானை வாகன பின்னழகு


அம்மையப்பர் யானை வாகன சேவை 

யானை வாகனத்தில் அம்பாள் 



பஞ்சமுக தீப ஆரத்தி