Showing posts with label தக்ஷிணாமூர்த்தி. Show all posts
Showing posts with label தக்ஷிணாமூர்த்தி. Show all posts

Wednesday, November 9, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -10

சிவமயம்

திருசிற்றம்பலம்

நுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் காலை சந்திரசேகரர் பல்லக்கில் எழுந்தருளி சூர்ணோர்சவம் கண்டருளுகின்றார். அன்று மாலை ஐயனும் அம்மையும் வெள்ளை யாணையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர் அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.

வேழ முகத்தோன்
காலை பல்லக்கு உற்சவம்

பல்லக்கில் சந்திரசேகரர்

கண்ணாடியில் அம்மையப்பரின் பிரதிபிம்பம்


மாலை யாணை வாகன சேவை அருட்காட்சிகள்

யானை முகன் முன்னே செல்ல

யானையில் ஐயன் பின்னே செல்கிறார்











அவருக்கு பின்னே அன்னை யானை வாகனத்தில்

எழில் குமரன்

2010 வருடத்திய யானை வாகன சேவை




அன்னை அகிலாண்டேஸ்வரி





தலைப்பாகையுடன் கூடிய தக்ஷிணாமூர்த்தி ஓவியம்

ஸ்ரீருத்ரத்தில் இரண்டு நாமாக்கள் ஐயன் தலைப்பாகை அணிந்தவர் என்று விளக்குகின்றது. அவையாவன உஷ்ணீஷணே மற்றும் பில்மினே என்பவை ஆகும் அவை. அதற்கேற்ப ஜடாமுடியுடன் விளங்கும் இறைவனை இங்கே தலைப்பாகையுடன் வரைந்துள்ளார் ஓவியர்.


அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..