Saturday, December 3, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 63

மானா கிராமம் 


வியாசர் குகை 

கேசவப்பிரயாகை 




பத்ரிநாதத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 



சரஸ்வதி ஆறு

பீமன் பாலம் 

மானசரோவர் தாரா


 மாலை நேரத்தில்  நீலகண்ட சிகரம் 

பொதுவாக நீலகண்ட சிகரத்தை அதிகாலையில் மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில்  மேகம் மூடியிருக்கும். இத்தடவை அதிசயமாக மாலை நேரம் நீலகண்ட சிகரத்தின் தரிசனம் கிட்டியது.






2 comments:

கோமதி அரசு said...

//பொதுவாக நீலகண்ட சிகரத்தை அதிகாலையில் மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் மேகம் மூடியிருக்கும். இத்தடவை அதிசயமாக மாலை நேரம் நீலகண்ட சிகரத்தின் தரிசனம் கிட்டியது.//

காலை சூரிய ஒளியில் பொன்நிறமாய் தெரியும் என்றார்கள் நாங்கள் பார்க்கும் போது இப்படித்தான் வெண்பனி மூடி இருந்தது.
கடைசி டீ கடையில் டீ குடித்து விட்டீர்கள்.
படங்கள் எல்லாம் அருமை.

S.Muruganandam said...

ஒரு வருடம் அடியோங்களுக்கு பொன்னிற நீலகண்ட சிகர தரிசனம் கிட்டியது.