Showing posts with label பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானம். Show all posts
Showing posts with label பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானம். Show all posts

Friday, April 8, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 4

திருவாதிரையன்று பெற்ற தரிசனங்கள் 

சென்னை கோடம்பாக்கம்  இரயிலடிஅருள்மிகு சவுந்தர வினாயகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியின் அருட்காட்சிகள்  இப்பதிவில் இடம் பெறுகின்றன. 



மூஷிக வாகனத்தில் விநாயகர்


இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் மிகவும் சிறப்பாக இவ்வாறு நடைபெறுகின்றதுஇரவு 7 மணி அளவில்  மஹாபிஷேகம்இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடுஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில்  சிவகாம சுந்தரி உடன்    ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம்காலை ஆறு மணிக்கு கோபுர  வாசலில் ஆருத்ரா தரிசனம்காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுபகல் 1 மணிக்கு திருஊடல் உற்சவம்  என்று சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெறுகின்றதுசிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம்          வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.


ககன கந்தர்வ கண்ணாடி விமானத்தில் நடராஜர்


 

கல்யாணக் கோலத்தில் அம்பாள் 



பத்மஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் 
சிவகாமசுந்தரி


வள்ளி தேவசேனா சமேத முருகர்


ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

இவ்வாலயத்தின் பஞ்ச மூர்த்திகளின் சேவையைக் காண  



ஊடல் உற்சவத்தைப் பற்றிக்காண 


சொடுக்கவும்.


                                                                                                                                                           தரிசனம் தொடரும் .  .   .  .  .  .