அனந்த கோடி நன்றி
பிரதோஷ நாயகர்
திருமயிலை கபாலீச்சுரம்
அடியேன் இந்த வலைப்பூவை 2007ம் வருடம் ஜூன் மாதம் துவங்கினேன். அவனருளால் இன்று வரை 386 பதிவுகள் இட்டுள்ளேன். இன்றைய தினம் ஒரு இலட்சம் பார்வைகளை ( 100000 Views) என்ற ஒரு இலக்கை அடைந்தது.
வேலைப்பளுவினால் அடிக்கடி பதிவிட முடியவில்லை என்றாலும் முடிந்த போது பதிவிட்டு வந்தேன்.
இதுவரை வந்து பார்வையிட்டு, பின்னூட்டங்களும் இட்ட அன்பர்கள் அனைவருக்கும் அனந்த கோடி நன்றி. வரும் காலங்களிலும் இது போலவே வந்து ஆதரவு அளிக்குமாறு வேன்டிக்கொள்கிறேன்.
