நான்காம் திருநாள் இரவு உற்சவம்
நாக வாகன சேவை
பக்த கணபதி
ஐயன்
அம்மை
பாத தரிசனம்
புறப்பாடு
இந்த வருடம் அம்பாளும் நாக வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள்.
அம்பாள் புல்லாங்குழல் கண்ணன் கோலம்
நாக வாகன சேவை
இரு புறமும் மயில்கள், குடையும் பச்சை நிறம்.
சண்டிகேஸ்வரர்