Showing posts with label கற்பக கன்னி அம்மன். Show all posts
Showing posts with label கற்பக கன்னி அம்மன். Show all posts

Monday, March 20, 2017

மாசி மக தீர்த்தவாரி - 5

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   3   4  





பழண்டியம்மன்



****************




கற்பக கன்னி அம்மன் 


**************



திருமயிலை மாசி மக தீர்த்தவாரியை திருஞானசம்பந்தர் மாசி கடலாடல் என்று பாடியுள்ளார். இதோ அப்பாடல் 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்




திருமயிலை கபாலீஸ்வரர்

அதிகாலையிலிருந்தே பக்தர்கள் எப்போது கபாலி வருவார் என்று காத்திருக்கின்றனர். கபாலி ! கபாலி! என்று பக்தர்கள் உருகுவதை நேரில் பார்த்தாலே உணர முடியும்.

***************

கருட வாகன சேவை 

இப்பதிவுடன் இவ்வருடத்திற்கான மாசி மக தீர்த்தவாரி தரிசனம் நிறைவு பெற்றது.  வந்து தரிசனம் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் சித்திக்க வேண்டுகிறேன்.