tag:blogger.com,1999:blog-540698976190851387.post8785325801316409528..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: கந்தன் கருணை -2S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-60188349102161360482008-11-02T10:59:00.000+05:302008-11-02T10:59:00.000+05:30அன்பின் கைலாஷிஅழகிய பல கோவில்களின் கந்தன் படங்களை ...அன்பின் கைலாஷி

அழகிய பல கோவில்களின் கந்தன் படங்களை - காணக்கிடைக்காத படங்களை இட்டு, கந்த கோட்ட நிகழ்ச்சி நிரலுடன், சூர சம்ஹார நிகழ்வுளைச் சுட்டிக் காட்டி, வள்ளலார் பாடலுடன் நிறைவு செய்த இரண்டாம் பாகம் அருமை அருமை.

சஷ்டி நாட்களில் கந்தன் கருணை எங்கள் மீதும் விழ வைத்த நண்பருக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-88269636494271051912008-10-31T21:45:00.000+05:302008-10-31T21:45:00.000+05:30//கந்த கோட்டத்திலும் திருபோரூரிலும் நடந்த சூர சம்ஹ...//கந்த கோட்டத்திலும் திருபோரூரிலும் நடந்த சூர சம்ஹார காட்சிகள் நினைவுக்கு வருகின்றது//

கந்தர் சஷ்டியன்று கந்த கோட்ட குமரனின் சூர சம்ஹார காட்சிகளை பதிவிட ஐயன் ஆனை வந்து தரிசியுங்கள் Logan ஐயா அவர்களே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-15038673998772374972008-10-31T21:43:00.000+05:302008-10-31T21:43:00.000+05:30நன்றி அனானியாக வந்து தரிசித்த அன்பரே.நன்றி அனானியாக வந்து தரிசித்த அன்பரே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-85372577903850290572008-10-31T16:19:00.000+05:302008-10-31T16:19:00.000+05:30மிகவும் நல்ல பதிவு, கந்த கோட்டத்திலும் திருபோரூரில...மிகவும் நல்ல பதிவு, கந்த கோட்டத்திலும் திருபோரூரிலும் நடந்த சூர சம்ஹார காட்சிகள் நினைவுக்கு வருகின்றது,

நன்றி
லோகன்Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-6231166194863639932008-10-31T14:26:00.000+05:302008-10-31T14:26:00.000+05:30அழகு முருகன் ஆனந்த தரிசனம் அருளியமைக்கு மிக்க...அழகு முருகன்
ஆனந்த தரிசனம்
அருளியமைக்கு
மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.com