Friday, April 18, 2008

சித்திரைப் பெருந் திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 8

எட்டாம் நாள் காலை உற்சவம் சந்திரசேகரர் தொட்டி உற்சவம். மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் பரத்வாஜெஸ்வரர். இரத கஜ, துரக பதாதி என்றவாறு யானை, குதிரை ஆகியவை அரசனுக்குரிய சின்னங்கள். இன்றி திரி புவன சகக்ரவர்த்தி சிவபெருமான் குதிரை வாகன சேவை தந்து அருளுகின்றார்.

தங்க கவசத்தில் எழிலாக விநாயகப் பெருமான்






விநாயகர் பின்னழகு



சீறிப்பாயும் குதிரையில்


ஒயிலாக பரதவாஜேஸ்வரர்





ஐயணை ஏழஒப்பண்ணும் போது குதிரை எவ்வாறு ஓடுமோ அது போல ஏழப்பண்ணுவது சிறப்பு
சிவ சொர்ணாம்பிகை அம்மன்

சொர்ணாம்பிகை அம்மன்
குதிரை வாகன சேவை



அழகு முருகன்







2 comments:

Anonymous said...

அகிலமெல்லாம் ஆண்டவன் அருள் பரப்பும் உங்கள் அருஞ்சேவைக்கு மிக்க நன்றி.

உங்கள் கட்டுரைகளையும் உங்கள் வலைப்பதிவில் கொடுக்க முடியுமா?

S.Muruganandam said...

தங்கள் விருப்பப்டி என் க்ட்டுரைகளை தனியாக பதிவிடுகின்றேன்.

நன்றி